புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

லண்டன் Walthamstow பகுதியிலுள்ள முதலைகளின் சரணாலயம் ஒன்றிலுள்ள தடாகத்தினுள் 73 வயதான பாட்டி துணிச்சலாக இறங்கியுள்ளார்.
ஒவ்வொன்றும் 10 முதல் 20 அடி நீளமுடைய முதலைகள் 8 இதனுள் உள்ளன. முதலைகளை இவளவு அருகில் பார்த்தும் பயப்படாத பாட்டியின் தைரியத்தை என்னவென்று சொல்வது
 
Top