பாலியல் தொழிலாளியாக வரும் ஸ்ருதி, இதில் ஹீரோவாக நடிக்கும் அர்ஜுன் ராம்பாலுடன் ஒரு அறைக்குள் அரை நிர்வாணமாக இருப்பது போன்ற காட்சியில் நடித்திருப்பதுதான் பிரச்சணைக்கு காரணம்.
இது பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் தனது டுவிட்டரில் அந்த ஆபாச படங்களை வெளியிட்டு, ரசிகர்களிடம் கருத்தும் கேட்டிருக்கிறார். அதில் அதிகமானோர் பாராட்டியிருப்பதை பெருமையாக குறிப்பிடுகிறார்.
பாலியல் தொழிலாளியைப் பற்றிய கதையில் காட்சிக்கேற்றபடி ஒரு சில இடங்களில் கொஞ்சம் கவர்ச்சியாக நடிப்பதில் எந்தத் தவறும் இருப்பதாக தெரியவில்லை என்று அப்பாவைப் போலவே ஒளிவு மறைவின்றி பேசுகிறார் ஸ்ருதி.