புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பப்புவா நியூ கினியா நாட்டை சேர்ந்த இளம் பெண் தன்னை பாலியல் பலாத்காரம் செய்த தனது தந்தையின் தலையை துண்டித்துள்ளார்.
மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் வெளியே சென்றிருந்த நேரத்தில், தனது மூத்த மகளை,
தந்தை பாலியல் பலாத்காரம் செய்து மீண்டும் இந்த முயற்சியில் ஈடுபட முயன்ற போது தந்தையின் தலையை, 18 வயது மகள், அரிவாளால் வெட்டினார்.

இதில் தந்தை துடிதுடித்து இறந்தார். இந்த சம்பவத்தை அறிந்த போலீசார், தந்தையைக் கொலை செய்த இளம் பெண்ணை கைது செய்ய முயன்றவேளை அந்த கிராமத்தினர் அனுமதி மறுத்து விட்டனர்.

அத்துடன் கிராம பெரியவர்களும், பாதிரியாரும் போலீசாரை கேட்டு கொண்டதற்கிணங்க அந்த பெண் கைது செய்யப்படவில்லை.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top