
ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஒரு வயதும் 8 மாதமுடைய பெண் குழந்தை ஒன்றின் சடலமே நேற்று சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணையை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.