புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

அமெரிக்காவில் டெக்சாஸ் பகுதியில் சில தினங்களாக சூறாவளி காற்று வீசி வருகிறது. இதில் ஒக்லாஹோமா, மூரே ஆகிய ஊர்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை
குழந்தைகள் உள்பட 24 பேர் உயிர் இழந்துள்ளனர்.

டெக்சாஸ் உள்ளிட்ட நகரங்களில் பலத்த காற்று வீசி வருகிறது. இந்த பகுதிக்கு அதிபர் ஒபாமா நேரில் சென்று பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது அவர் பாதிக்கப்பட்ட மக்களிடம் கூறுகையில்,

உங்களுக்கு தேவைப்படும் உதவிகள் மாநில நிர்வாகம் செய்து தரும் என்று உறுதி அளித்தார்.

இதுவரை சூறாவளிக்கு குழந்தைகள் உட்பட 24 பேர் உயிர் இழந்துள்ளனர். வீட்டின் கூரைகள் நாசாமாக்கப்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top