கொழும்பு - கோட்டை ரயில் நிலையத்தில் 6ஆம் வகுப்பில் பயணித்த ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று 15ம் திகதி பகல் இடம்பெற்றுள்ளது.பொல்கஹவெல பகுதியில் இருந்து கோட்டை நோக்கி வந்த ரயிலில்
மோதுண்டே இவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ராகமை பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய முதியவராவார்.
மோதுண்டே இவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ராகமை பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய முதியவராவார்.
இதேவேளை, நேற்று வெள்ளவத்தை ரயில் நிலையத்தில் காலியில் இருந்து ரம்புக்கனை நோக்கிப் பயணித்த ரயில் மோதுண்டு உயிரிழந்தவர் 22 வயதுடைய இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கேகாலை பகுதியைச் சேர்ந்தவராவார்.
0 கருத்து:
கருத்துரையிடுக