காருக்குள் வைத்து மாணவன் ஒருவனை உடலியல் துஷ்பிரயோகம் செய்த பெண் ஆசிரியை வசமாக சிக்கிக்கொண்டுள்ளார். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள ஷிடெர் ரபிட்ஸ் வாஷிங்டன் உயர்தர பாடசாலையை சேர்ந்த 41 வாயதாகும் ஹீடெர் ஆடாம்ஸ் என்ற ஆசிரியையே காருக்குள்
வைத்து மாணவனை துஷ்பிரயோகம் செய்த வழக்கில் கைதாகியுள்ளார்.
வைத்து மாணவனை துஷ்பிரயோகம் செய்த வழக்கில் கைதாகியுள்ளார்.
கடாந்த வியாழன், மாலை 6.20ஆளவில் தனது காரினுள் வைத்து 18 வயதான மாணவனை துஸ்பிரயோகித்த போது ரோந்து பொலீசாரால் கைதுசெய்யப்பட்டார்.
குறித்த ஆசிரியைக்கு 10 வருடத்துக்கு குறையாத சிறைத்தண்டனை கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக