புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கலேவெல பிரதேசத்திலும் 14 வயதான சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு இலக்காகி உள்ளார்.அத்துடன் இந்தச் சிறுமி ஒரே சூலில் இரு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதாக
தெரியவந்துள்ளது.

குறித்த சிறுமி தான் வசிக்கும் பிரதேச இளைஞர் ஒருவருடன் காதல் புரிந்து வந்துள்ளார். இதனை அறிந்த பெற்றோர் அவர்களுடைய காதலுக்கு அனுமதி அளித்ததோடு இவ்விருவரையும் கணவன் – மனைவியாக வாழவும் அனுமதித்துள்ளமையும் தெரிய வந்துள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top