புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

தெனியாய, ஹிங்குராபனாகல பிரதேசத்தில் 15 வயதான சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளார்.இந்தச் சிறுமியை அவருடன் காதல் கொண்ட இளைஞனே பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார் எனத் தெரிய வருகிறது.

தற்போது இந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top