இந்த நிலையில் குறித்த மூன்று நாட்களும் பல நாடுகளில்தொடராக இருட்டு இருக்கும் எனவும் அவ்வேளை மின்சாரம் மற்றும் குடி நீர் தட்டுப்பாடுகள்
நிலவும் என எதிர்பார்க்கும் மக்கள் தமது அத்தியாவசிய பொருட்களை வாங்கி
மேலதிகமாக தமது வீடுகளில் கொள்முதல் செய்து வைத்துள்ளனர் .
நாச இவை தொடர்பாக பாதிப்பு ஏற்படாது என தெரிவித்திருந்த நிலையில்
முன்னர் இவர்கள் வெளியிட்ட மாயன் கலண்டரில் 23 உலகம் அழிகிறது என குறிப்பிட பட்டு இருப்பதாலும் அதுவே அந்த
கலண்டரின் இறுதி நாளாக உள்ளதினால் இந்த உலகம் அழியும் என தெரிவிக்க பட்டது
ஆனால் நாசா இறுதியாக வெளியிட்ட தகவலின் பிரகாரம் எதிர்வரும் 19 திகதி தனது வின் கலம்
ஒன்றினை வானில் ஏவுகிறது
இந்த விண்கலம் செய்ய போகும் பணி என்ன என்பது தொடர்பாக கூற படாத போதும்
இவை தமது திட்டமிட பட்ட ஒன்றாக அமைவதாகவும் என அது சுட்டி காட்டியுள்ளது
எது எப்படியோ மக்கள் மத்தியில் டிசம்பர் 23 பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது
உலகம் அழியுமா அழியாத ..விவாதங்கள் தொடர ..விண்ணில் இருந்து வரும் கல்லே
பூமியில் விழுந்து அவை பெரும் வெள்ள பெருக்கினை ஏற்படுத்துவதுடன்
பாரிய அழிவுகளை தரும் என குறிக்க பட்டுள்ளது
இதன் விளைவாகவே இந்த நாள் மக்கள் மத்தியில் என்றும் இல்லாதவாறு
பலத்த பீதியினை உருவாக்கியுள்ளது
லண்டனில் உள்ள பல மக்களை நாம் கண்ணுற்ற போது மின்சார பிறப்பாக்கிகள் மற்றும் மின் சாதன
ஒளியூட்டிகளை வாங்கி குவித்து வருவதுடன் தண்ணீரை டசின் கணக்காக வாங்கி குவித்து வருவதை
காண முடிந்தது
தொடர்ந்து அவர்களின் பேச்சில் ஒருவித பீதி நிலவியதை வணிக தளங்கில்
அவர்கள் பொருட்களை கொள்வனவு செய்யும் வேளை காண முடிந்ததுடன்
அமெரிக்காவில் இடம்பெற்ற புயல் தாக்கத்தின் போது ஏற்பட்ட மின் துண்டிப்பு மற்றும்
அனர்த்தங்களை இவர்கள் முன்னுதாரணமாக பேசியதை அவதானிக்க முடிந்தது .
ஐரோப்பாவில் பலத்த குளிர் நிலவுவதும் இந்த மக்களுக்கு மேற்ப்படி கலக்கத்தை உருவாக்கியுள்ளது
எனலாம்
0 கருத்து:
கருத்துரையிடுக