பால வருடங்களுக்கு முன்னர் மலேசியாவில் உள்ள புகழ் பூத்த மஞ்சள் டவர் பகுதிக்கு தனது காதலனுடன்பெண் ஒருவர் தம்பதிகள் சகிதம் சென்றுள்ளனர் .
உல்லாசமாக இன்பம் காண சென்றவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது .
ஆனால் அங்கு வந்த கும்பல் ஒன்றினால் காதலன்தாக்க பட்டு அவர் மயங்கி விழவும் அவ்விடத்தில் வைத்துகாதலி கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்டு அவ்விடத்திலேயே படுகொலை செய்ய பட்டால் .
அந்த விவகாரம் அந்த மாதத்துடன் அமர்ந்து போனது அனால் வில்லாங்கம் முடியவில்லை .அங்கு பொறுத்த பட்டிருந்த காமராவில் ஆவி உருவம் ஒன்று பதிய பெற்றதுஅதன் பின் நடந்த சம்பவங்கள் சுவராசியமானவை .
குறித்த பெண் அந்த டவர் பகுதியில் ஆவியாக் சுற்றிய வண்ணம் உள்ளால் .என்பது தெரிய வந்தது .இந்த கேசை மீள தட்டி புதுப்பித்த குற்ற தடுப்பு தீவிர விசாரணைகளில் இறங்கினர்அப்பொழுதே அவர்களுக்கு அதிர்ச்சி தரும் நிகழ்வுகள் காத்திருந்தன .
அதில் அந்த பெண் எத்தனை வயதில் தான் இறந்தேன் எப்படி இறந்தேன் என்ற விடயத்தினைதெரிவித்துள்ளது .குறித்த ஆவியாக அலையும் பெண்ணுடன் உரையாடும் பேச்சுக்கள் அங்கு பொறுத்த பட்டிருந்த அதிநவீன தேமா இலத்திரனியல்ஒலி பதிவுகள் மூலம் பதியபெற்றனகுறித்த இளம் பெண்ணின் ஆவி செய்தி மலேசியாவை கலக்கி வருகிறதுகுறித்த பெண் ஆவியால் அந்த டவருக்கு வந்து போபவர்களுக்கு இடையூரா என்பது தொடர்பாக தெரிவிக்க படவில்லைநம்பினால் நம்புங்கள் இது மலேசிய ஊடகங்களில் பர பரப்பாக பேச படும் செய்தியாக உள்ளது
0 கருத்து:
கருத்துரையிடுக