புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தென்னிந்திய மற்றும் பாலிவுட் திரையுலகில் வரும் ஒவ்வொரு நடிகைக்கும் ஒவ்வொரு விதமான திறமைகள் இருக்கும்.அந்த திறமைகளை தங்களுடைய பலமாக இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களிடம் நடிகைகள் காட்டிக்கொள்வார்கள்.


இந்தவகையில் நடிகை அசின், தன்னுடைய பெரிய பலமாக 7 மொழிகள் தெரியுமென்று கூறியிருக்கிறார்.

மலையாளத்தை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் கொலிவுட்டில் நடித்தே அசின் பிரபல நடிகையானார்.

பின்னர் தெலுங்கு, இந்திப் படங்களில் நடிக்கும் போது அந்தந்த மொழிகளை ஆசிரியர்களை வைத்து விரைவில் கற்றுக்கொள்வார்.

அந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா மற்றும் அந்த மொழி ரசிகர்களிடம் பேசும் அதற்குரிய மொழிகளிலேயே பேசுவார்.

இப்படி தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி, மராத்தி, போஜ்பூரி,பெங்காலி என 7 மொழிகளை கற்று வைத்துள்ளார் அசின்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top