புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சற்று நேரத்துக்கு முன்னர் ஜப்பான் நாட்டில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் இருந்து 23 கடல்மைல் தொலைவில் கடலுக்கு அடியே பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 7.3 பதிவாகியுள்ள இந் நிலநடுக்கத்தால், பாரிய சுணாமி தோன்றலாம்
என்று பசுபிக் சுணாமி நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை அப் பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளுக்கும் விடுக்கப்பட்டுள்ளது. சுணாமியின் வேகம் குறித்து இன்னும் அறியப்படாத நிலையில், அது எவ்வளவு மைல் தூரம் சென்று தாக்கும் என்பது தெரியவில்லை என பசுபிக் நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. எனவே இலங்கை இந்தியக் கடலோரங்கள் சிலவேளைகளில் சீற்றமாகக் காணப்படலாம் என்று

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top