மன்னாரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்த 14 வயதுடைய மாணவி ஒருவர் நேற்று மதியம் சிகப்பு நிற முச்சக்கர வண்டியில் சென்ற 4
இளைஞர்களினால் பலவந்தமாக கடத்திச் செல்லப்பட்டு துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவருதாவது,
மன்னாரைச் சேர்ந்த முகம்மது சதாத் என்ற முஸ்ஸிம் இளைஞர் பல்வேறு பாலியல் துஸ்பிரயோகச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு, மன்னார் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் விடுதலை செய்யப்பட்டவர்.
இவரினால் சுமார் 7 இற்கும் மேற்பட்ட யுவதிகள் ஏமாற்றப்பட்டுள்ளனர். இந்த நிலையில், குறித்த நபரும், மேலும் 3 நபர்களும் இணைந்து பாடசாலை மாணவி ஒருவரை ஏமாற்றி நேற்று மதியம் பாடசாலை சீருடையுடன் அழைத்துச் சென்றுள்ளனர்.
பின்னர் மடு பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு குறித்த சிறுமி மயக்கமடைய செய்த பின் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில் குறித்த சம்பவம் மடு பொலிஸாருக்கு தெரிந்த நிலையில், மடு பொலிஸார் அனைவரையும் கைது செய்து நேற்று மாலை 4.30 மணியளவில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
எனினும் மன்னார் பொலிஸார் குறித்த மாணவியை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கவில்லை. குறித்த மாணவி மயக்கமடைந்த நிலையில் பொலிஸ் நிலையத்திலேயே காணப்பட்டுள்ளார்.
அதன்பின் குறித்த பிரச்சினையை மூடி மறைக்க மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முகம்மது சதாத் என்பவரிடம் பணம் கேட்டுள்ளார். சுமார் 3 இலட்சம் ரூபாய் வரை பணம் கேட்கப்பட்டுள்ளது.
ஒரு உடன்பாட்டின் பின் குறித்த நபரை விடுதலை செய்ய நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றது. குறித்த மாணவியின் பெற்றோரும், உறவினர்களும் பொலிஸ் நிலையத்தில் வைத்து

0 கருத்து:
கருத்துரையிடுக