தாயின் கருவறைக்குள் இரட்டைக் குழந்தைகள் சண்டை போடும் காட்சி மருத்துவமனையொன்றில் இருந்து ஸ்கேன் செய்யப்பட்டு வெளியிடப் பட்டிருந்தது. கர்ப்பம் தரித்து 20 வாரங்களின் பின்னர் இந்த மேற்படி படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இப்படங்கள் லண்டன் Imperial College இலுள்ள Magnetic
Image Resonance scanner எனும் உயர் தொழிநுட்ப ஸ்கேன் மூலம் எடுக்கப்பட்டவை,
கர்ப்பப்பைக்குள் இரட்டை குழந்தைகள் வளரும் போதே இரண்டும் குறிப்பிடத்தக்க அசைவை ஏற்படுத்தும் twin to twin transfusion syndrome (TTTS). என்றும் இதை குறிப்பிடுவர்.
0 கருத்து:
கருத்துரையிடுக