ஜெர்மனி osnabrück வசிக்கும் திரு.திருமதி .குலேந்திரன்-ஜெயமலர் தம்பதிகளின் செல்வப்புதல்வி "யஸ்மிகா" தனது மூன்றாவது பிறந்தநாளில் (06.12 .2012)காலடி வைக்கிறார் .அவரை அன்பு அப்பா ,அம்மா ,அக்காமார் (துவாரகா,மீனுஷா ) ,அண்ணா(ஜெனுசன் ),மற்றும்
அம்மம்மா,அப்பம்மா,அப்பப்பா,பெரியப்பமார்,பெரியம்மாமார்,சித்தப்பாமார்,சித்திமார்,மாமாமார்,அத்தைமார்,அக்காமார்,அண்ணாமார் ,மச்சான்மார்,மச்சாள்மார் ஆகியோர் சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர் .
இவர்களுடன் சேர்ந்து சாந்தை இணையமும்
எல்லாம் வல்ல இறை அருள் பெற்று சகலகலைகளும் பெற்று பல்லாண்டு காலம் வாழ
வாழ்த்துக்கின்றது
hppy birthday
பதிலளிநீக்குwish your happy birthday
பதிலளிநீக்குஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யஸ்மிகா சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் நோய் நொடி இன்றி வாழ வாழ்த்துகின்றேன்
பதிலளிநீக்கு