கண் இமைக்கும் பொழுதில் விபத்து.ஓட்டுனர் தப்பித்தது எப்படி?காணொளி
அதி வேகமாக வந்த கனரக லாறி, குறுக்கே வந்த மோட்டார் சைக்கிளை அதிரடியாக மோதுகிறது.
மோதுகைக்கு பின்னர் மோட்டார் சைக்கிள் சுக்கு நூறாகிவிட, ஓட்டுனர் மட்டும் காயங்கள் எதுவும் இன்றி தப்பித்து விடுகிறார்.
எப்படி?