புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


58 வயதான Emma Orbach, இங்கிலாந்தின் Oxford பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்! இவர் காட்டு வாசி போல ஆள் நடமாட்டமில்லாத
வனப்பகுதியில் கூடாரமொன்றை அமைத்து வாழ்ந்து வருகிறார், இந்த அமைப்பை Tir Ysbrydol என்று அழைக்கிறார்கள் ..இதற்கு ஆவி இல்லம் என்று பொருள்.





கடந்த 13 வருடங்களாக எவ்வித மின்சார வசதிகளின்றி இருப்பிடத்தையும் உணவுகளையும் தானே தயாரித்துக் கொள்கிறார், இவருக்கு துணையாக இருப்பது 3 ஆடுகள் 7 கோழிகள் , 2 குதிரைகள் மட்டுமே ..

ஓடும் நீரின் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து பயன்படுத்துகிறார்... இப்படியே இவரின் நாளாந்த வாழ்க்கை நகர்கிறது நகர வாழ்க்கையில் சொகுசாக வாழ ஆசைப் படுபவர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர் !!
 
Top