ஹீரோயின் ஷாலினி இடுப்பில் ஏறியதால் ஹீரோ அக்ஷய் விழுந்த கூத்து!
தடதடவென்று ஓடிவந்த ஹீரோயின், ஹீரோ இடுப்பின் மீது டக்கென்று ஏறினார். ஆனால் நடிகையின் பாரம் தாங்காமல் நிலை குலைந்த ஹீரோ பொத்தென்று விழுந்தார்.
அவர் மீது ஹீரோயினும் விழுந்தார். ரெண்டு பேருக்கும் லேசான காயமாம். உனக்கு 20 எனக்கு 40 என்ற படத்தின் ஷூட்டிங்கின்போதுதான் இந்தக் கூத்து நடந்ததாம்.
கொடைக்கானலில் வைத்து இந்த விபத்து நேர்ந்துள்ளது. இடுப்பு ஒடிந்து விழுந்த ஹீரோவின் பெயர் அக்ஷய். அவர் மீது ஏறிய நடிகையின் பெயர் ஷாலினி.