கடல் பசுவிடம் மைக்கேல் ஜாக்சனின் ஆவி புகுந்துவிட்டது- காணொளி மைக்கேல் ஜாக்சனின் ஆவி புகுந்துவிட்டதா என்று எண்ணும் அளவுக்கு கலக்கலாக பிறேக் ஆட்டம் போடுகிறது இந்த கடல் பசு. எப்படீனு பாருங்க…