வவுனியாவில்நேற்று வெள்ளிக்கிழமை பச்சை பழை பெய்துள்ளது
மதவாச்சி – வவுனியா பிரதான வீதியில் அமைந்துள்ள யக்காவௌ கிராமத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பச்சை பழை பெய்துள்ளது. நேற்று மாலை 3.10 மணியளவில் இந்த மழை பெய்ததாக
பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது இளம் பச்சை நிறத்தில் மழைத்துளிகள் விழ ஆரம்பித்ததாகவும் அந்நிறம் படிப்படியாகக் குறைவடைந்துச் சென்றதாகவும் தெரிவித்த பிரதேசவாசிகள், இந்த மழையின் போது சேகரித்த நீரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.