சாந்தை சித்திவிநாயகர் ஆலய 2013 ம் ஆண்டுக்கான புதிய திருப்பணி சபை நிர்வாக உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொதுக் கூட்டம் எதிர்வரும் 30.12.2012 ஞாயிற்றுக்கிழமை பி.ப. 3:00 மணிக்கு சாந்தை சிற்றம்பல
வித்தியாசாலை மண்டபத்தில் இடம் பெறும் இவ் பொதுக் கூட்டதில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
சாந்தை சித்திவிநாயகர் ஆலய திருப்பணி சபை
அனுப்பியவர் -S .சேகர்