Facebook இல் அதிகம் வீண்பொழுது போக்குவதால் உறவுகளுக்கிடையே விரிசல் ஏற்படுகிறது என்பதை எவரும் மறுக்க இயலாது.
இங்கே, காதலி காதலனை தவிக்க விட்டு Facebook இல் மூழ்கி விடுகிறாள். இதனை பொறுக்க முடியாத காதலன், காதலிக்கு எப்படி ஸ்பொட் பனிஸ்மென்ட் கொடுக்கிறான் என்று பாருங்க…