அமெரிக்காவில் 20 மாணவர்களை கற்பழித்த ஆசிரியர் கைது
அமெரிக்காவில் புகழ் பூத்த Los Angeles elementary பாடசாலையில்
கல்வி போதித்து வந்த ஆசிரியர் ஒருவர் இருபது மாணவர்களுடன்
பாலியல் வல்லுறவு புரிந்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இதை அடுத்து அவர் கைது செய்ய பட்டு நீதிமன்றில் நிறுத்த பட்டுள்ளார்
இவர் கடந்த முப்பது வருடங்களாக இந்த காம லீலைகளை புரிந்து வந்துள்ளது
கண்டறிய பட்டுள்ளது