சாவிற்கு அஞ்சாத எவரும் பூமியில் இல்லை.ஆனால், பிரபலமான சில சாதனைகளை மரண வாசலை தொட்டுப் பார்த்தே பெற்றுக் கொள்ளப்பட்டவை.அதற்கு அமைவாக, இங்கு
ஒருத்தரும் செய்யும் சாகசங்களை பார்த்தால், எம் உயிரே போய்விடும் போல் உள்ளது.
சீனாவைச் சேர்ந்த Sten Lee என்பர் பல சாதனைகளை செய்கிறார்.
தற்காப்பு கலைகள் மூலம் தன்னை தயார்படுத்தி வைத்திருக்கும் Sten Lee செய்யும் சாசகங்களை உயிரை பறிக்கச் செய்யக் கூடியவையாகும்.
மின்சார பொறிமுறை ஒன்றை தன் உடலின் பல பாகங்களில் துளையிடச் செய்கிறார். கூரிய கம்பிகள் மீது படுத்திருக்கிறார்.இப்படி பல.. நீள்கிறது அவரது சாசகங்கள்.
உயிரை துச்சமென மதித்து இவர் செய்யும் சாசகங்களை காணொளியில் பாருங்கள்.
இதயம் பலவீனமானவர்கள் இதனை பார்ப்பதை தவிர்க்கவு
0 கருத்து:
கருத்துரையிடுக