கண்டி குருநாகல் இரவு சேவையில் ஈடுபடும் பஸ்ஸில் அமைதியின்மையை எற்படுத்திய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மது போதையில் பஸ்ஸில் பயணித்த மற்றவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படும் விதத்தில் செயற்பட்டதாக ஹலகெதர பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களிடமிருந்து ஒன்பது பாம்புகளும் இரண்டு மலைப் பாம்புகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவர்கள் நால்வரும் இன்று (28) கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக