தென் குயராத் பகுதியில் இளம் பெண் ஒருவரை காதலிப்பதாக கூறி சீரழித்த காதலன் தனது காதல் லீலைகள் முடிந்த பின்னர் அவரை மணம் முடிக்க மறுத்துள்ளார் இதனால் மனம் உடைந்த பெண் தற்கொலைக்கு முயன்றார் பலத்த ஆபத்தான
நிலையில் மூன்று நாட்கள் மருத்துவ மனையில் இருந்த பின்னர்
உயிர் நீர்த்துள்ளார்
0 கருத்து:
கருத்துரையிடுக