புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய வைத்தியசாலை பணியாளர் ஒருவர் சிலாபம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்டவர் சிலாபம் வைத்தியசாலையில் கடமை புரியும் 51 வயதானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட மாணவி சிகிச்சைகளுக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் சிலாபம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top