புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பரந்துபட்ட பூமியில் பலதரப்பட்ட மனிதர்களை பார்க்கலாம்.நீங்கள் சினிமாவில் பலவித பலசாலிகளான கதாநாயகர்களை பார்த்து ரசித்திருப்பீர்கள். ஆனால் உண்மையான
பலசாலியை பார்த்தால் எப்படியிருக்கும் உங்களுக்கு...

John Ferraro என்ற மல்யுத்த வீரர் செய்யும் சாகசங்களை பாருங்கள்.

அவரின் தலையால் இருப்பு ஆணி பொருத்தப்பட்ட, பலகையை மிக சர்வசாதாரணமாக உடைந்தெறிகிறார்.

அதுமட்டுமன்றி, பலகை ஒன்றில் பெரிய ஆணியொன்றை தன் நெற்றியினாலே அடித்து இறுக்குகிறார்.

பார்ப்பவர்களை எல்லோரையும் அதிர்ச்சியடைய வைக்கிறது இந்த பலசாலியின் அதிரடி சாகசங்கள்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top