பிறந்து ஐந்து நாட்கள் மட்டுயோன குழந்தை ஒன்றை இரண்டு லட்சம் ரூபாவிற்கு விற்க முயன்ற குழந்தையின் தாய், தந்தை மற்றும் அவிசாவளை வைத்தியசாலையில் கடமைபுரியும் ஒருவரும்
கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் அறிந்த சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதன்பின்னர் அவிசாவளை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக