புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

தைவான் நாட்டில் ராஜ நாகம் உள்பட 6 ஆயிரம் பாம்புகளை கொண்ட பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இதனை திரளான சுற்றுலா பயணிகள், தினமும் ஆர்வத்துடன் பார்த்து செல்கிறார்கள். தெற்கு தைவான் பகுதியிலுள்ள
தைனம் நகரில் மிகப்பெரிய பாம்பு பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. 71 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாம்பு பண்ணையில், சாதாரண வகை பாம்பு உள்பட கடும் விஷம் கொண்ட ராஜநாகம் வரை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாம்புகள் உள்ளன. இந்த பாம்புகளை தினமும் திரளான சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கிறார்கள். இந்த பண்ணையிலுள்ள ஓட்டலில் பாம்புகளை கொண்டு சமைத்த உணவும் வழங்கப்படுகிறது. இதனையும் பொது மக்கள் ஆர்வத்துடன் உண்டு மகிழ்கிறார்கள். 

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top