புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கட்டிக் தங்க பிஸ்கட்டுகளை சென்னைக்கு கடத்த முயன்ற இலங்கையரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செயதுள்ளனர்.
நேற்று சனிக்கிழமை சென்னைக்கு செல்லவென கட்டுநாயக்க விமான நிலையம் வந்த இலங்கையர்
ஒருவரின் பயணப் பைகளை சோதனை செய்த போது அவரின் மடிக் கணினிக்குள் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தங்கப் பிஸ்கட்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

இதையடுத்து அவை பறிமுதல் செய்யப்பட்டதுடன் அவர் கைது செய்யப்பட்டார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top