தாடியினால் பெண்ணை தூக்கி சாதனை படைத்த தாத்தா-காணொளி
முயற்சிகள் இருப்பின் வெற்றி தமக்கு அருகில் என்பது யதார்த்தம்.
ஆனால், Lithuania நாட்டைச் சேர்ந்த Antanas Kontrimas என்பவர் தனது தாடியினால் பெண் ஒருவரை தூக்கி சாதனை படைத்துள்ளார்.
68.5 கிலோ கிராம் நிறையுடைய பெண்ணைத் தூக்கியே இந்த சாதனையை படைத்துள்ளார்.
இவரது சாதனை உலக சாதனைப் புத்தகத்தில் பதியப்பட்டுள்ளது.
வயதானாலும் தாடியின் பலம் அதிகமோ?
தாடியில் துயில் கொள்ளும் யுவதியைக் காண காணொளியை பாருங்கள்.
0 கருத்து:
கருத்துரையிடுக