பிரான்சில் அமெரிக்கா பாட்டி ஒருவர் தனது பேரக்குழந்தையை கிரேனின் வைத்து பாதுகாத்து வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தையின் தந்தை பாலியல் குற்றசாட்டு காரணமாக சிறைக்கு சென்றபொழுது தாய்
தந்தையிடமிருந்து குழந்தையை ஏப்ரில் ரிஸி என்ற 70 வயது பாட்டி தன் பேரக் குழந்தையை எடுத்து வந்துள்ளார்.
தற்பொழுது இரண்டு வருடமாகியும் அந்த குழந்தையை பாட்டி கொடுக்க மறுப்பதால் குழந்தையின் தந்தையான ஸ்காட் அலெக்ஸான்டர் ரிஸி பொலிசாரிடம் புகார் கொடுத்துள்ளார்.
அலெக்ஸான்டர் ரிஸி கூறியதாவது நான் என் குழந்தை பார்த்து இரண்டு வருடம் ஆகிறது என்றும் நான் சிறைக்கு சென்றபொழுது இரண்டு மாதம் மட்டும் தன் குழுந்தையை பாதுகாக்கும் படி நீதிமன்றம் உத்தரவிட்டது ஆனால் தற்பொழுது அவர் குழந்தை தர மறுக்கிறார் எனவும் தெரிவித்துள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக