ஜெர்மனியின் Krausnick முழுவதும் பனியால் சூழ்ந்து கிடக்க ஒரே ஒரு இடம் மட்டும் ஹவாய் தீவு போல பசுமையாய் காணப்படுகிறது, அத்தனையும் செயற்கை என்றால் நம்புவீர்களா?
குளிர் உட்புகாவண்ணம், சீரான வெப்பநிலையை கொண்டிருக்கக் கூடிய கூரைகள் மூலம் இதமான சூழல் உருவாக்கப் பட்டுள்ளது. தொன் கணக்கான மணல் குவிக்கப்பட்டுள்ளதுடன் கடற்கரை ஒன்றின் அனுபவத்தை அப்படியே பெற்றுவிட முடியும்.
சீனாவில் இதுபோல உள்ளரங்க கடற்கரையொன்று அமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக