நேற்றுமாலை யாழ்ப்பாணம் அச்சுவேலி தோப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்தில் 4வயதான குணால் சங்கீதன் என்ற சிறுவனே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்படி சிறுவன் தனது நன்பர்களுடன் அயல் காணியில் உள்ள கதவில் ஏறி விளையாடிக் கொண்டு இருக்கும் போது மதில் வெடித்திருந்த நிலையில் மேற்படி சிறுவன் மீது வீழ்ந்ததாக நேரில் பார்த்வர்கள் தெரிவிக்கின்றனர்.
உடனடியாக வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போதும் செல்லும் வழியில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்து:
கருத்துரையிடுக