பதுளை மாவட்டம் மஹியங்கனைஇ செனானிகம பகுதியில் மண்வெட்டியால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
52 வயதான ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வைபவமொன்றின் போது ஏற்பட்ட வாக்குவாதம் வலுவடைந்தமையே இந்தக் கொலை இடம்பெறுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக