புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அம்பாந்தோட்டை மற்றும் மொரட்டுவை கொரலவெல்ல பகுதிகளில் இன்று அதிகாலை இடம்பெற்ற இருவேறு வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.


கொரலவெல்ல பகுதியில் கொள்கலன் வாகனம் மற்றும் லொரி ஆகியன மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை, ஹம்பாந்தோட்டை நகரில் இன்று அதிகாலை இடம்பெற்ற மற்றுமொரு விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லொரி மற்றும் மொட்டார் சைக்கிள் ஆகியன மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top