அன்குருவதொட்ட பகுதியில் பிறந்த குழந்தையுடன் தாய்
கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் கிணற்றில் இருந்து மீட்க பட்ட
இருவரும் ஆபத்தான நிலையில்
மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்
குறித்த தற்கொலை முயற்சி தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன