புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

thumbnailபிரிமியர் கிரிக்கெட் போட்டியின் இன்றைய எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணியும், ஐதராபாத் அணியும் மோதியது. இதில் முதலில்
டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன் படி களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ரா‌ஜஸ்தான் அணி 19.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 
 
Top