புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 70 வயதுடைய நபர் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.


ஒரு சிறுநோய் காரணமாக பொலிஸாரின் தடுப்புக் காவிலில் சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற போதே, குறித்த நபர் இன்று காலை வைத்தியசாலையின் இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தனது மகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறி குறித்த நபர் ஹம்பாந்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
Top