தனது வீட்டில் தொலைக்காட்சி பெட்டி இல்லாத காரணத்தால் அயல் வீட்டுக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கச் சென்ற 30 வயது பெண்ணொருவர் அந்த வீட்டிலிருந்த 57 வயது நபரொருவரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்குப்
படுத்தப்பட்டுள்ளதாக களுத்துரை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொலைக்காட்சி பார்க்கச் சென்ற பெண்ணைத் இந்நபர் அறைக்கு இழுத்துச் சென்று துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாக களுத்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
பொலிஸார் 57 வயது நபரைக் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.