புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஆவிகள்  இருக்கின்றதா  என்பதை  அறிவதற்காக  பொருத்திசென்ற  வீடியோ கமராவில்   தனது காதலியின் அந்தரங்கம் வெளியாகியததால் தந்தை ஒருவர் அதிர்ச்சியடைந்த சம்பவம் அவுஸ்திரிலேயாவில் இடம்பெற்றுள்ளது. நபரொருவர், ஆவிகளின் நடமாட்டத்தை
கண்டறிவதற்காக தனது வீட்டின் சமயலறையில் வீடியோ கமராவை பொருத்திவிட்டு சென்றுள்ளார்.

ஆனால், அவர் பொருத்திவிட்டு சென்ற கமராவில் ஆவிகளுக்கு பதிலாக 28 வயதுடைய காதலி தனது 16 வயது மகனுடன் உறவுகொள்ளும் காட்சி
பதிவாகி இருந்தததை கண்டு குறித்த நபர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

பெயர் குறிப்பிடப்படாத மேற்படி பெண் தற்போது கைதுசெய்யப்பட்டு அவுஸ்திரேலியா நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.  மேற்படி பெண் குறித்த சிறுவனின் சாரதி பயிற்சி குறித்து கலந்துரையாடுவதற்காக சிலவாரங்களுக்கு முன்பு அவனது அறைக்கு சென்றுள்ளார்.

இதன்போது இருவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்மானது தகாத உறவு முறைக்கு இருவரையும் அழைத்துச்சென்றுள்ளது. மேற்படி இருவரும் ஒன்றாக சமயலறையில் இருப்பதை வீடியோ காட்சியினூடாக கண்டறிந்த நபர், தனது மகனை அழைத்து விசாரித்துள்ளார்.

இதன்போது குறித்த நபரின் மகன் தாம் பலமுறை ஹோட்டல்களில் இவ்வாறு சந்தித்துள்ளதாக பதிலளித்துள்ளான்.  ஆத்திரமடைந்த மேற்படி நபர் தனது காதலியின் நடவடிக்கை குறித்து பொலிஸில் முறைப்பாடு செயதுள்ளார்.

தற்போது குறித்த பெண் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவர், பதின்ம வயது சிறுவனுடன் உறவு கொண்ட குற்றத்திற்காக சிறைதண்டனையை எதிர்கொள்ள நேரிடும்; என கூறப்படுகின்றது
 
Top