புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கின்குராங்கொட பகுதியில் கணவன் மனைவிக்குள் இடம்பெற்ற தகராறில் 23 வயதுடைய சத்யா- சாண்டமாளி என்ற இளம் மனைவியை

கணவன் அடித்து கொலை செய்துள்ளார்

பலத்த அடி மற்றும் வெட்டு காயங்களினால் துடி துடித்து
பரிதாபகரமாக இறந்துள்ளார் மனைவியை கொலை செய்து விட்டு தலைமறைவான
கணவனை பொலிசார் கைது செய்து நீதிமன்ற விளக்க மறியலில் வைத்துள்ளனர்
 
Top