கொழும்பில் இருந்து அளுத்கம நோக்கி பயணித்த ரயிலில் தலை வைத்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பேருவளை 11 ஒழுங்கை ரயில் கடவையில் இந்த சம்பவம் நேற்று (11) இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
50 வயதுடைய சுனில் என்ற நபரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சடலம் நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக