புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மாணவர் ஒருவரை எட்டி உதைத்து தும்புத்தடியால் தாக்கிதாகக் கூறப்படும் பாடசாலை அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவமொன்று சற்று நேரத்துக்கு முன்னர் இடம்பெற்றது.



கம்பஹா பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றின் அதிபரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளான மாணவன், கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top