வெளிநாட்டு வருமானங்களை சுரண்டி வாழும் ஊரவர்களிற்கு-காணொளி இது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் இடம்பெறவில்லை, உள்நாட்டு சொந்தங்கள் சொகுசாக இருக்க வெளிநாட்டில் அவதியுறும் சில நல்லுள்ளங்களின் வேதனைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. எல்லாரும் இப்படியில்லை சிலர் மட்டுமே என்பதையும் கருத்திற்கொள்ளவும்.