மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் தந்தையொருவருக்கு 60 வருட சிறைத்தண்டனை விதிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்த சம்பவமொன்று கேகாலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
60 வருட சிறைத்தண்டனையும் 30 ஆயிரம் ரூபாவை தண்டப் பணமாகவும் செலுத்த உத்தரவிட்ட கேகாலை மேல் நீதிமன்றம், குறித்த தண்டப் பணத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் 15 வருட கால சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
தனது மகளை வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவரை கேகாலை மேல் நீதிமன்றில் பொலிஸார் ஆஜர்ப்படுத்தியதை அடுத்து அவர் மீதான குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

0 கருத்து:
கருத்துரையிடுக