புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

                                      மரண அறிவித்தல்








சிவானந்தம்-கமலாதேவி





பணிப்புலம் - செருக்கப்புலத்தை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட “கமலா” என எல்லோராலும் அன்பாக அழைக்கப் பெற்ற திருமதி. சிவானந்தம் கமலாதேவி அவர்கள் 04 06 2013 அன்று சிவபதம் எய்தினார்

அன்னார்; அமரர்களான தம்பிமுத்து மகேஸ்வரி தம்பதியினரின் அன்புப் புதல்வியும்;

அமரரான துரைசிங்கம் சிவானந்தம் அவர்களின் மூத்த மனைவியும்;

அமரர் நேசம், மற்றும் தேவசேனா, பூபாலசிங்கம், பாலசுப்பிரமணியம் (சின்ராஜ்), ஆகியோரின் அன்பு சகோதரியுமாவார், 

மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்பெறும். 

இவ்வறிவித்தலை ஊரார், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்: சகோதரர்கள், சகோதரி





0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top