கீழே பார்க்காதீர்கள்.பார்த்தால் பயத்தால் நடு நடுங்கிப் போய் விடுவீர்கள்.உலகின் மிக உயரமான பாலமாக கின்னஸ் புத்தகத்தில் முடிசூடிக் கொண்ட நாடாக இன்றிலிருந்து மெக்ஸ்சிக்கோ திகழ்கின்றது.தொங்கு பாலமானது 400 மீற்றர்கள் உயரமும் 1000 மீற்றர்களுக்கு மேற்பட்ட நீளத்தையும்
கொண்டது.
கொண்டது.
பிரான்சின் ஈபிள் கோபுரத்தின் உயரத்தை விட இந்த பாலத்தின் உயரம் அதிகமானது.
மெக்ஸ்சிக்கோவின் Sierra Madre Occidental மலையின் குறுக்காக இந்த பாலம் செல்கின்றது.
மெக்ஸ்சிக்கோ நாட்டின் ஜனாதிபதியான Felipe Calderon கருத்துத் தெரிவிக்கையில்,
இந்த திட்டமானது என்றும் இல்லாதவாறு வடக்கு மெக்ஸ்சிக்கோ மக்களையும் ஒன்றிணைக்கப் போகின்றது. மிகவும் மகிழ்ச்சியான விடயமாக உள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக